பாரத ரத்னா

பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு, வழங்கப்பட்டவர், அவரது காலம் குறித்த குறிப்புகள் கீழே வரிசைக்கிரமமாக கொடுக்கப்பட்டுள்ளன…

.

1954 டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)

1954 சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) (1878-1972)

1954 விஞ்ஞானி சி.வி.ராமன் (1888-1970)

1955 பகவான் தாஸ் (1869-1958)

1955 விஞ்ஞானி மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962)

1955 ஜவகர்லால் நேரு (1889 -1964)

1957 கோவிந்த வல்லப பந்த் (1887-1961)

1958 மகரிஷி தோண்டோ கேசவ கார்வே (1858-1962)

1961 மருத்துவர் பிதான் சந்திர ராய் (1882-1962)

1961 புருஷோத்தம் தாஸ் தாண்டன் (1882-1962)

1962 பாபு ராஜேந்திர பிரசாத் (1884-1963)

1963 ஜாகீர் ஹுசைன் (1897-1969)

1963 பேராசிரியர் பாண்டுரங்க வாமன் கானே (1880-1972)

1966 லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்குப் பின்) (1904-1966)

1971 இந்திரா காந்தி (1917-1984)

1975 வி.வி.கிரி (1894-1980)

1976 கே.காமராஜர் (மறைவுக்குப் பின்) (1903-1975)

1980 ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (அன்னை தெரேசா) (1910-1997)

1983 ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்குப் பின்) (1895-1982)

1987 கான் அப்துல் கபார் கான் (1890-1988)

1988 எம்.ஜி.ராமசந்திரன் (மறைவுக்குப் பின்) (1917-1987)

1990 பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்குப் பின்) (1891-1956)

1990 நெல்சன் மண்டேலா (1918 -2013)

1991 ராஜிவ் காந்தி (மறைவுக்குப் பின்) (1944-1991)

1991 சர்தார் வல்லபபாய் படேல் (மறைவுக்குப் பின்) (1875-1950)

1991 மொரார்ஜி தேசாய் (1896-1995)

1992 மௌலானா அபுல்கலாம் ஆசாத் (மறைவுக்குப் பின்) (1888-1958)

1992 ஜே.ஆர்.டி.டாடா (1904-1993)

1992 சத்யஜித் ராய் (1922-1992)

1992 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1897-1945)

(பின்னர் திரும்பப் பெறப்பட்டது)

1997 ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (பிறப்பு: 1931)

1997 குல்சாரிலால் நந்தா (1898-1998)

1997 அருணா ஆசஃப் அலி (மறைவுக்குப் பின்) (1908-1996)

1998 எம்.எஸ்.சுப்புலட்சுமி (1916-2004)

1998 சி.சுப்பிரமணியம் (1910-2000)

1999 ஜெயபிரகாஷ் நாராயணன் (மறைவுக்குப் பின்) (1902-1979)

1999 பண்டிட் ரவிசங்கர் (1920- 2012)

1999 அமர்த்தியா சென் (பிறப்பு: 1933)

1999 கோபிநாத் போர்டோலாய் (1890- 1950)

2001 லதா மங்கேஷ்கர் (பிறப்பு: 1929)

2001 பிஸ்மில்லா கான் (1916 – 2006)

2008 பீம்சென் ஜோஷி ( 1922- 2011)

2014 விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் (பிறப்பு: 1934)

2014 சச்சின் டெண்டுல்கர் (பிறப்பு: 1973)

2015 மதன்மோகன் மாளவியா (1861- 1946)

2015 அடல் பிஹாரி வாஜ்பாய் (பிறப்பு: 1924)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: