ஆழ்வார்கள்

வைணவ இலக்கியங்களை வளர்த்தெடுத்த, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களது பட்டியல் அவர்கள் பிறந்த திருநட்சத்திரத்துடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:

.

1. பொய்கையாழ்வார் (ஐப்பசி – திருவோணம்)

2. பூதத்தாழ்வார் (ஐப்பசி -அவிட்டம்)

3. பேயாழ்வார் (ஐப்பசி – சதயம்)

4. திருமழிசையாழ்வார் (தை – மகம்)

5. நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

6. மதுரகவி ஆழ்வார் (சித்திரை – சித்திரை)

7. குலசேகர ஆழ்வார் (மாசி – புனர்பூசம்)

8. பெரியாழ்வார் (ஆனி – சுவாதி)

9.  ஆண்டாள் (ஆடி – பூரம்)

10. தொண்டரடிப்பொடியாழ்வார் (மார்கழி – கேட்டை)

11. திருப்பாணாழ்வார் (கார்த்திகை- ரோகிணி)

12. திருமங்கையாழ்வார் (கார்த்திகை -கிருத்திகை)

***

தொடர்பான கட்டுரைகள்:

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: