தேசமும் பக்தியும்…

 

National Flag

 

மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை, மாணவர் தலைவர் கன்னையா குமார் கைது ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, நாட்டில் தேசபக்தி குறித்த விவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தேசிய நாளிதழான ‘தினமணி’யில் வெளியான –  தேசபக்தியை வலியுறுத்தும் பல கட்டுரைகள், நமது  ‘தேசிய சிந்தனை’ வலைப்பூவில் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்தக் கட்டுரைகளின் பட்டியல் கீழே உள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பையும் சொடுக்கி அந்தக் கட்டுரைக்குள் நுழையலாம்; படிக்கலாம்…

 

1. அறச் சீற்றமா, அரைச் சீற்றமா? – மாலன்

2. பேச்சுரிமையல்ல, அஃப்சல் குரு! – தினமணி தலையங்கம்

3. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் – பத்மன்

4. சாம்பல்கூட நெருப்புக் கங்குகளாக மாறும்… – தி.இராசகோபாலன்

5. பகிரங்கமாக ஒரு பாவம்! – பெ.சிதம்பரநாதன்

6. நாட்டுப்பற்றும் மாட்டுக்கறியும் -ஆர்.எஸ்.நாராயணன்

7. தூக்குமர நிழல்கள்… -இரா.சோமசுந்தரம்

8. காலத்தின் கொடுமை! – பத்மன்

Advertisements
%d bloggers like this: